Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனாவை ஒழிக்க களத்தில் இறங்கினார் நடிகர் அஜித்..!

Webdunia
திங்கள், 30 மார்ச் 2020 (16:11 IST)
கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட நடிகர் அஜித்...

அஜித் தலைமையிலான தக் ஷா என்ற அறிவியல் குழு கொரோனா தொற்று பரவாமல் தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இந்த குழு தமிழ அரசுடன் இணைந்து நோய் தொற்று தங்காமல் இருக்க சுமார் 3 லட்சம் / சகிமீ கொண்ட பரப்பளவு பகுதியை கவர் செய்து கிட்டத்தட்ட 900 லிட்டர் நோய்த் தொற்றை தவிர்க்கும் மருந்துகளை தெளித்துள்ளனர்.

இதில் குறிப்பிடத்தக்க ஸ்வாரஸ்யமான தகவல் என்னவென்றால், தக்‌ஷா குழுவின்  டெக்னிக்கல் அட்வைஸரான அஜித்அவ்வப்போது குழுவுடன் செயல்பட்டு ஆலோசனை வழங்கி வருகிறாராம். அஜித்தின் இந்த செயல் தற்போது பாராட்டுக்குரியதாக அமைந்துள்ளது. அஜித்தின் ஆலோசனையில் இன்னும் பல சாதனைகளை உருவாக்க வேண்டும் என்று சமூக வலைத்தள பயனாளிகள் பாராட்டி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கதையும் தெரியாது… பாடலுக்கான சூழலும் தெரியாது.. ஆனாலும் நான் பாட்டு போட்டிருக்கேன் – இளையராஜா பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்!

எம்புரான் படத்துக்குத் தடைகோரிய பிரமுகரை சஸ்பெண்ட் செய்த கேரள பாஜக!

தெலுங்கு இயக்குனரின் இயக்கத்தில் நடிக்கிறாரா சல்மான் கான்?

சர்தார் திரும்ப வந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தோம்… கார்த்தி மகிழ்ச்சி!

சூர்யா 45 பட ஷூட்டிங்கில் நடந்த விபரீதமான சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments