Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மூக்கு... வாய் இரண்டையும் காட்டாயம் மூடுங்கள் - நடிகர் விவேக் அறிவுரை !

Webdunia
வெள்ளி, 17 ஏப்ரல் 2020 (16:43 IST)
கொரோனா விழிப்புணர்வு வீடியோ வெளியிட்ட நடிகர் விவேக் ...!

சீனாவில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரஸால் பல லட்சத்திற்கும் மேற்பட்டோர் இதுவரை பலியாகி உள்ளனர். இந்தியாவில் இந்நோய் குறித்த விழிப்புணர்வை மத்திய அரசு உத்தரவின் பேரில் அனைத்து மாநிலங்களிலும் ஏற்படுத்தி வருகின்றனர். இந்நோய் பரவாமல் தடுக்க வருகிற மே 3ம் தேதி வரை ஊரடங்கு அறிவித்துள்ளனர்.

இதற்கிடையில் திரைத்துறையை சேர்ந்த பல்வேறு பிரபலங்களும் கடந்த சில நாடகளாகவே விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டு வருகின்றனர். உலகமக்கள் அனைவரும் மிகுந்த அச்சத்தில் இருந்துவரும் நேரத்தில் பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்கள் மக்களுக்கு கொரோன வைரஸ் குறித்த விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.

அந்தவகையில் தற்போது நடிகர் விவேக் தனது ட்விட்டர் பக்கத்தில் முக கவசத்தின் அவசியத்தை பற்றியும் அதை எவ்வாறு பயன்படுத்தி இந்த வைரஸ் தொற்றிலிருந்து நம்மை நாம் காத்துக்கொள்ளவேண்டும் என்பது குறித்த ஒரு நீண்ட விளக்கம் கொடுத்து வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த அவர் பேசியுள்ள வீடியோ...

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மாடன் லுக்கில் ஜொலிக்கும் ஆரத்தி மாளவிகா மோகனன்… ஸ்டன்னிங் க்ளிக்ஸ்!

ஹாட் & க்யூட் லுக்கில் திவ்யபாரதி… லேட்டஸ்ட் புகைப்பட ஆல்பம்!

வேள்பாரி படத்துக்கான நடிகர்களை இப்படிதான் தேர்வு செய்யப் போறேன்… இயக்குனர் ஷங்கர் கொடுத்த அப்டேட்!

அறிவாளியாக இருந்தால் வெளியே போய்விடுங்கள்… உபேந்திரா படத்தின் ஸ்லைடால் கடுப்பான ரசிகர்கள்!

யாரும் பயப்படவேண்டாம்… நான் நலமுடன் திரும்பி வருவேன் –சிவராஜ்குமார் நம்பிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments