Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து நடிகர் விஜய் மேல்முறையீடு !

Webdunia
வியாழன், 15 ஜூலை 2021 (22:45 IST)
சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து நடிகர் விஜய் மேல்முறையீடு செய்யவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

சமீபத்தில் விஜய் வெளிநாட்டில் இருந்து 3 கோடி மதிப்புள்ள ரோல்ஸ் ராய்ஸ் காரை இறக்குமதி செய்ய வரிச்சலுகை கேட்டிருந்தார். இதுகுறித்து நேற்று  சென்னை உயர்நீதிமன்றம் நடிகர்கள் ரியல் ஹீரோக்களாக இருக்க வேண்டுமெனக் கூறி அவருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்தனர்.

இதுநாடு முழுவதும் பேசு பொருளானது. இன்றும் பல்வேறு மீடியாக்களிலும் சமூக வலைதளங்களிலும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து நடிகர் விஜய் மேல்முறையீடு செய்யவுள்ளதாக  தகவல் வெளியாகிறது. மேலும் மனம் வருத்தம் அளிக்கும் கருத்துகளைத் தெரிவிக்கக்கூடாது என நடிகர் விஜய் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

4 நாட்கள் தொடர் விடுமுறையில் ரிலீஸ் ஆகும் ‘கூலி’.. சன் பிக்சர்ஸ் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

ஜொலிக்கும் அழகில் மிரட்டல் போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!

பாக்ஸிங் க்யூட்டி ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!

இந்த படத்தை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்க போராடினேன்… வீர தீர சூரன் ஹிட் குறித்து விக்ரம் மகிழ்ச்சி!

மூத்த நடிகர் அவர்கள் ரவிகுமார் காலமானார்… திரையுலகினர் அஞ்சலி!

அடுத்த கட்டுரையில்
Show comments