Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பொங்கல் ரிலீஸை நோக்கி விஜய்யின் பீஸ்ட்!

பொங்கல் ரிலீஸை நோக்கி விஜய்யின் பீஸ்ட்!
, வியாழன், 15 ஜூலை 2021 (11:16 IST)
நடிகர் விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்தின் ரிலிஸ் பொங்கல் பண்டிகையை ஒட்டி வேலைகள் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது.

நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகிவரும் படம் பீஸ்ட். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா கெஹ்டே நடித்து வருகிறார். இந்நிலையில், இப்படத்தை பிரமாண்டமான முறையில் சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறார். விஜய் பிறந்தநாள் அன்று பீஸ்ட் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பில் விஜய் கலந்துகொண்டுள்ளார்.

இந்நிலையில் இந்த படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய படக்குழு தீவிரமாக இயங்கிவருவதாக சொல்லப்படுகிறது. சன் பிக்சர்ஸின் அண்ணாத்த திரைப்படம் தீபாவளீ ரிலீஸுக்கு தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விக்ரம் படத்தில் கண்பார்வை இல்லாதவராக நடிக்கிறாரா கமல்?