Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பீஸ்ட் படப்பிடிப்பு தள புகைப்படங்களை வெளியிட்ட படக்குழு… ஸ்டைலிஸ் கெட்டப்பில் விஜய்!

பீஸ்ட் படப்பிடிப்பு தள புகைப்படங்களை வெளியிட்ட படக்குழு… ஸ்டைலிஸ் கெட்டப்பில் விஜய்!
, சனி, 3 ஜூலை 2021 (10:16 IST)
நடிகர் விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி நடந்து வருகிறது.

நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகிவரும் படம் பீஸ்ட். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா கெஹ்டே நடித்து வருகிறார். இந்நிலையில், இப்படத்தை பிரமாண்டமான முறையில் சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறார்.

விஜய் பிறந்தநாள் அன்று பீஸ்ட் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பில் விஜய் கலந்துகொண்டுள்ளார். அதில் விஜய் அஜித் போல சால்ட் அண்ட் பெப்பர் தாடியில் இருக்கும் புகைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உதட்டு முத்தம் கொடுத்த வீடியோவை வெளியிட்ட ரம்யா பாண்டியன்!