Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் நடிக்கிறேனா? நடிகர் வேல ராமமூர்த்தி விளக்கம்!

Webdunia
திங்கள், 11 செப்டம்பர் 2023 (08:02 IST)
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் என்ற சீரியலில் ஆதி குணசேகரன் என்ற கதாபாத்திரம் மூலமாக மிகப்பெரிய அளவில் பாராட்டுகளைக் குவித்த நடித்த நடிகர் ஜி மாரிமுத்து எதிர்பாராத வகையில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சில நாட்களுக்கு முன்னர் காலமானார்.

இதையடுத்து அவர் நடித்து வந்த எதிர்நீச்சல் சீரியலின் ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் யார் நடிக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்நிலையில் மாரிமுத்து போலவே மிடுக்கான நடிப்பை வெளிப்படுத்தும் நடிகர் வேல ராமமூர்த்தி நடிக்க உள்ளதாக சொல்லப்பட்டது.

இது சம்மந்தமாக விளக்கமளித்துள்ள வேல ராமமூர்த்தி “அந்த கதாபாத்திரத்தில் நடிக்க சொல்லி என்னை அனுகியது உண்மைதான். ஆனால் இன்னும் முடிவெடுக்கப்படவில்லை. பேச்சுவார்த்தை தற்போது நடந்து வருகிறது” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’விடாமுயற்சி’ ரிலீஸ் தேதியை உறுதி செய்த லைகா.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

நான் எழுதிய கதைகளில் விஜயகாந்த் வில்லன்… இயக்குனர் பா ரஞ்சித் பகிர்ந்த தகவல்!

நடிகை ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் வைரல் ஃபோட்டோஷூட் ஆல்பம்!

ஸ்டன்னிங் லுக்கில் கலக்கலான ஃபோட்டோஷூட் நடத்திய பூனம் பாஜ்வா!

பிரபாஸ் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடும் நயன்தாரா!

அடுத்த கட்டுரையில்
Show comments