Webdunia - Bharat's app for daily news and videos

Install App

51 வயது மாதவனை திருமணம் செய்ய ஆசைப்படும் 18 வயது பெண் - மாதவனின் பதில் என்ன தெரியுமா?

Webdunia
புதன், 2 ஜூன் 2021 (21:23 IST)
தமிழ் சினிமாவின் சாக்லேட் பாய் என இன்றளவும் இளம் பெண்களை தன் அழகினால் வசீயம் செய்பவர் நடிகர் மாதவன். இவர் 2000ஆம் ஆண்டு இயக்குனர் மணிரத்னம் இயக்கிய அலைபாயுதே என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.
 
இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து கௌதம் மேனன் இயக்கிய மின்னலே என்ற திரைப்படத்திலும் மற்றும் டும் டும் டும் என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார். இவரின் திரைப்பட வாழ்க்க்கைக்கு இந்த திரைப்படங்கள் மிகப்பெரிய மைல் கல்லாக அமைந்தது. அதை தொடர்ந்து கன்னத்தில் முத்தமிட்டால், ரன், அன்பே சிவம், ஆய்த எழுத்து, இறுதிச்சுற்று, விக்ரம் வேதா போன்ற பல தமிழ் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
 
இவர் 1999ல் சரிதா என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு வேதாந்த் என்ற ஒரு மகன் இருக்கிறார். இந்நிலையில் தற்போது மாதவனிடம்18 வயசு ஆன பெண் ஒருவர் என்னை திருமணம் செய்துக்கொள்ளுங்கள் என கேட்டதற்கு உங்களுக்கு என்னை விட ஒரு சிறந்த நபர் கணவராக அமைவார் என்று கமெண்ட் செய்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஓடிடில வர்றதுக்கு முன்னாடியே லால் சலாம் HD ப்ரிண்ட் இணையத்தில் லீக்!

அழகேஅஜித்தே… புது ஸ்லோகனை அறிமுகப்படுத்திய பிரசன்னா.. இனிமே இதப் புடிச்சுக்குவாங்களே!

மாடர்ன் ட்ரஸ்ஸில் எஸ்தர் அனிலின் ஸ்டன்னிங்கான போட்டோஷூட் ஆல்பம்!

குழந்தை போல அருகில் உட்கார்ந்து சொல்லிக் கொடுக்க முடியாது… பிரித்வி ஷா குறித்து ஸ்ரேயாஸ் ஐயர்!

ராம்சரண் படத்தில் ஏன் நடிக்கவில்லை… விஜய் சேதுபதி அளித்த நறுக் பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments