Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினியின் அரசியல் எண்ட்ரி குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் என்ன சொல்லிருக்கார் தெரியுமா?

Webdunia
வெள்ளி, 5 ஜனவரி 2018 (16:12 IST)
ரஜினியின் அரசியல் எண்ட்ரி குறித்து தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்.

 
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க வந்து 25 வருடங்கள் ஆகிவிட்டன. அதைக் கொண்டாடும் வகையில் பல்வேறு இடங்களில் இசைக் கச்சேரி நடத்தி வருகிறார். சமீபத்தில் ஹைதராபாத்தில் இசை நிகழ்ச்சி நடத்திய ஏ.ஆர்.ரஹ்மான், வருகிற 12ஆம் தேதி ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இசைக் கச்சேரி நடத்துகிறார்.
 
இதுதொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய ஏ.ஆர்.ரஹ்மானிடம், ரஜினி அரசியலுக்கு வந்தது குறித்து கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்துள்ள ஏ.ஆர்.ரஹ்மான், “அரசியல் பிரவேசம் குறித்து அறிவித்துள்ள ரஜினிகாந்துக்கு என் வாழ்த்துகள். திரைத்துறையில் இருப்பவர்களும் அரசியலுக்கு வரலாம்.
 
ரஜினியுடன் இணைந்து பணியாற்றுவது குறித்து எதிர்காலத்தில் சிந்தித்து முடிவு செய்வேன். ஆன்மீக அரசியல் என்றால் என்ன என்பதற்கு ரஜினி தான் விளக்கம் சொல்ல வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

என்றாவது ஒருநாள் தேசிய விருதை வாங்குவேன்… அம்மா கொடுத்த புடவையோடு வருவேன் – சாய் பல்லவி நம்பிக்கை!

தனுஷுடன் முதல் முறையாக இணைந்து நடிக்கும் அர்ஜுன்… எந்த படத்தில் தெரியுமா?

ரஜினிக்கும் வில்லன் ஆகிறாரா எஸ் ஜே சூர்யா?... திரை தீ பிடிக்கப் போகுது!

ரெட்ரோ படத்தில் பூஜா ஹெக்டேவின் கதாபாத்திரம் இதுவா?.. Decode செய்த ரசிகர்கள்!

கிருத்திகா உதயநிதி இயக்கும் அடுத்த படத்தின் ஹீரோ விஜய் சேதுபதியா?

அடுத்த கட்டுரையில்
Show comments