Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஷங்கர் மருமகன் மீது காவல்துறை வழக்குப்பதிவு: சிறுமிக்கு பாலியல் தொல்லையா?

Webdunia
புதன், 20 அக்டோபர் 2021 (17:16 IST)
பிரபல இயக்குனர் ஷங்கரின் மருமகன் மீது பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
பிரபல இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும் பிரபல கிரிக்கெட் வீரர் ரோஹித் தாமோதரன் என்பவருக்கும் கடந்த ஜூன் மாதம் திருமணம் நடந்தது. இந்த நிலையில் ஷங்கரின் மருமகன் ரோஹித் மற்றும் அவரது நண்பர்கள் உள்பட ஐவர் மீது புதுச்சேரி காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளனர். ரோஹித் தாமோதரன் உள்பட ஐவர் 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்ததை அடுத்து இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
 
இது குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. ஷங்கரின் மருமகன் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நெரிசலில் காயம் அடைந்த சிறுவனுக்கு ரூ.2 கோடி.. அல்லு அர்ஜூன் தந்தை அறிவிப்பு..!

’தமிழ்ப்படம் 3’ படத்தின் அப்டேட் கொடுத்த சிவா.. எப்போது படப்பிடிப்பு?

க்ரீத்தி ஷெட்டியின் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட புகைப்படங்கள்!

96 புகழ் கௌரி கிஷனின் க்யூட் போட்டோஷூட் ஆல்பம்!

பாடல்களுக்கு மட்டும் சுமார் 95 கோடி ரூபாய்.. கேம் சேஞ்சர் படம் பற்றி ஆச்சர்யத் தகவல்!

அடுத்த கட்டுரையில்