Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிரபல நடிகர் ஷங்கர் ராவ் காலமானார்

பிரபல நடிகர்  ஷங்கர் ராவ் காலமானார்
, திங்கள், 18 அக்டோபர் 2021 (18:42 IST)
பிரபல நடிகர்  ஷங்கர் ராவ் இன்று காலமானார். அவரது மறைவுக்கு சினிமாத்துறையினரும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கன்னட சினிமாவிலும் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வந்த பிரபல நடிகர் ஷங்கர் ராவ் இன்று காலமானார். அவருக்கு வயது 84 ஆகும்.  அவரது மறைவுக்கு சினிமாத்துறையினரும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

''அண்ணாத்த'' பட அடுத்த சிங்கில் ரிலீஸ் !