Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முன்னணி சினிமா தயாரிப்பு நிறுவனத்தில் 16 பேருக்குக் கொரோனா! அதிர்ச்சி தகவல்!

Webdunia
சனி, 2 ஜனவரி 2021 (14:26 IST)
தமிழ் சினிமாவில் முன்னணித் தயாரிப்பு நிறுவனமாக லைகா நிறுவனம் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது.

தமிழில் பெரிய இயக்குனர்கள் மற்றும் பெரிய கதாநாயகர்களை வைத்து வரிசையாக படம் தயாரித்துக் கொண்டு இருந்த நிறுவனங்களில் லைகாவும் ஒன்று. ஆனால் தொடர்ந்து அவர்கள் தயாரித்த படங்கள் எல்லாம் தோல்வி அடைந்ததால் பொருளாதார நெருக்கடிக்கு ஆளானதாக சொல்லப்பட்டது. அது மட்டுமில்லாமல் நீண்ட காலமாக அவர்களின் இந்தியன் 2 படமும் முடங்கிக் கிடக்கிறது. மேலும் மணிரத்னத்திம் கனவுப் படமான பொன்னியின் செல்வனையும் தயாரித்து வந்த நிலையில் கொரோனா காரணமாக படப்பிடிப்பு தடைபட்டுள்ளது.

இந்நிலையில் இப்போது அந்த நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இது தமிழ் சினிமாவினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

போர் தொழில் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடிக்க இருந்த படம் கைவிடப்பட்டதா?

நயன்தாரா & நெட்பிளிக்ஸ் மீது வழக்குத் தொடர்ந்த தனுஷ்…!

15 ஆண்டுகளாக தொடரும் காதல்… வருங்கால கணவர் பெயரை அறிவித்த கீர்த்தி சுரேஷ்…!

தேவி ஸ்ரீ பிரசாத்தால் ‘குட் பேட் அக்லி’ ரிலீஸில் ஏற்பட்ட மாற்றம்!

சிவகார்த்திகேயன் படத்தில் வில்லனாக நடிக்க ஓகே சொன்ன ஜெயம் ரவி!

அடுத்த கட்டுரையில்
Show comments