Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விஜய் சேதுபதி வெளியிட்ட ‘பருந்தாகுது ஊர்க்குருவி’ பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

Advertiesment
Vijay sethupathi released parunthaguthu oorkuruvi first look
, திங்கள், 20 ஜூன் 2022 (10:10 IST)
பருந்தாகுது ஊர்க்குருவி என்ற படத்தின் முதல் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

Lights On  Media தயாரிப்பில் இயக்குநர் கோ.தனபாலன் இயக்கத்தில் நிஷாந்த் ரூஷோ, விவேக் பிரசன்னா நடிப்பில் சர்வைவல் திரில்லராக உருவாகி வரும் திரைப்படம் “பருந்தாகுது ஊர்க்குருவி”. பல புதிர்கள் நிறைந்த காட்டுக்குள் இருவர் மாட்டிக்கொள்ளும் சிக்கலான சூழலில், ஒருவர் மற்றொருவரை எப்படி காப்பாற்றுகிறார், அவர்கள் எப்படி உயிர் பிழைக்கிறார்கள் என்பதை ஒரே நாளில் நடக்கும் சம்பவங்களின் அடிப்படையில்,  சர்வைவல் திரில்லர் பாணியில் சொல்வதாக உருவாகிறது இந்த திரைப்படம்.

இந்நிலையில் படத்தின் முதல் லுக் போஸ்டரை விஜய் சேதுபதி வெளியிட அது இணையத்தில் கவனம் பெற்று வருகிறது.
webdunia

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தனி ஒருவன் படத்துக்குப் பிறகு… ஜெயம் ரவி & நயன்தாரா நடிக்கும் புதிய படம்… தலைப்பு இதுதானா?