Sports Cricket News 1005 06 1100506008_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆ‌ப்க‌ா‌னி‌ஸ்தானை நொறு‌க்‌கியது தெ‌ன் ஆ‌ப்‌ரி‌க்கா

Advertiesment
ஆப்கானிஸ்தான்
கயானா , வியாழன், 6 மே 2010 (10:13 IST)
மே‌ற்‌கி‌ந்‌திய ‌தீ‌வி‌ல் நடைபெ‌ற்று வரு‌ம் இருபது‌க்கு 20 ஓவ‌ர் ‌கி‌ரி‌க்கெ‌ட் போ‌ட்டி‌‌யி‌ல் ஆ‌ப்கா‌‌னி‌ஸ்தா‌ன் அ‌ணியை 59 ர‌ன்க‌ள் ‌வி‌த்‌தியாச‌த்த‌ி‌ல் தெ‌ன் ஆ‌ப்‌ரி‌க்கா ‌வீ‌ழ்‌‌த்‌தியது.

20 ஓவர் உலககோப்பை போட்டியில் 'சி' பிரிவில் நடந்த ஆட்டத்தில் தென் ஆப்ரி‌க்கா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின.

முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்ரிக்கா அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக காலிஸ் 33 பந்துகளில் 34 ரன்கள் எடுத்தார்.

அடுத்து களம் இறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 16 ஓவர்களில் 80 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதையடுத்து தென் ஆப்ரிக்கா அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதன் மூலம் தென் ஆப்ரிக்க அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது.

Share this Story:

Follow Webdunia tamil