Sports Cricket News 0804 16 1080416018_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்திய பயணம் ஸ்மித் பாராட்டு!

Advertiesment
கான்பூர் டெஸ்ட் கிரேம் ஸ்மித்
, புதன், 16 ஏப்ரல் 2008 (12:46 IST)
டர்பன்: கான்பூர் டெஸ்ட் தோல்வியைத் தவிர இந்த ஆண்டு தென் ஆப்பிரிக்க அணி மேற்கொண்ட பயணங்களில் இந்தியப் பயணம் சிறப்பாக அமைந்தது என்று தென் ஆப்பிரிக்க அணித் தலைவர் கிரேம் ஸ்மித் கூறியுள்ளார்.

தென் ஆப்பிரிக்க அணி ஜோகன்னஸ்பர்க் சென்றடைந்தவுடன் அணித் தலைவர் கிரேம் ஸ்மித் செய்தியாளர்கள் சந்திப்பில் இதனை குறிப்பிட்டார்.

துணைக்கண்ட கிரிக்கெட் பயணம் எப்போதும் கடினமானதே, ஆனா இம்முறை பாகிஸ்தான், வங்கதேச பயணங்களில் தொடரை கைப்பற்றி, இந்தியாவுடன் டிரா செய்தது ஒரு குறிப்பிடத் தகுந்த சாதனை என்று பயிற்சியாளர் ஆர்தர் கருத்து கூறியுள்ளார்.

இந்த ஆண்டு 39 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 32 போட்டிகளில் தென் ஆப்பிரிக்கா வென்றுள்ளது. இது தென் ஆப்பிரிக்க அணியின் வெற்றிப்பாதையை கூறுவதாய் அமைந்துள்ளது என்று ஆர்தர் மேலும் தெரிவிக்கையில் கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil