Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை: ஒரே நிமிடத்தில் முடங்கிய இணையதளம்..!

Webdunia
செவ்வாய், 29 ஆகஸ்ட் 2023 (19:20 IST)
உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்கிய நிலையில் ஒரே நிமிடத்தில் இணையதளம் முடங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
அக்டோபர் மாதம் இந்தியாவில் உலககோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற இருக்கும் நிலையில் இன்று இந்த போட்டியை நேரில் காண்பதற்கான டிக்கெட் விற்பனை தொடங்கியது. 
 
இதில் இந்திய போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை தொடங்கிய ஒரே நிமிடத்தில் புக் மை ஷோ இணையதளம் முடங்கியதாக தகவல் வெளியாகி உள்ளன.  இதனால் காத்திருப்பு வரிசை முறை கொண்டுவரப்பட்டு போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. 
 
இந்திய அணி மோதும் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை இன்னும் ஒரு சில மணி நேரத்தில் விற்று தீர்ந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

MI vs RCB! ஆத்தி.. என்னா அடி! Power Play-ல் பொளந்து கட்டிய கோலி-படிக்கல்!

உலக குத்துச்சண்டை கோப்பை.. இந்திய வீரர் தங்கம் வென்று சாதனை..!

போட்டிக் கட்டணத்தில் 25 சதவீதம் அபராதம்.. என்ன தவறு செய்தார் இஷாந்த் ஷர்மா!

டி 20 என்றாலே பேட்ஸ்மேன்களைப் பற்றிதான் பேசுகிறார்கள்… ஆனால்?- ஷுப்மன் கில் கருத்து!

காட்டடி பேட்டிங் அனுகுமுறை இந்த தடவை வேலைக்காகல… அடுத்தடுத்து நான்கு தோல்விகளைப் பெற்ற SRH

அடுத்த கட்டுரையில்
Show comments