Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒருநாள் போட்டிகளில் 22 ஆண்டுகள்… சச்சினின் சாதனையை தகர்ப்பாரா மிதாலி ராஜ்!

Webdunia
திங்கள், 28 ஜூன் 2021 (08:58 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திரங்களில் ஒருவரான மிதாலி ராஜ் ஒருநாள் கிரிக்கெட்டுக்குள் நுழைந்து 22 ஆண்டுகளைக் கடந்துள்ளார்.

இந்திய பெண்கள் கிரிக்கெட்டின் சூப்பர் ஸ்டார் என்றால் அது மிதாலி ராஜ். தற்போது 38 வயதாகும் அவர் 1999 ஆம் ஆண்டு முதல் ஒரு நாள் போட்டிகளில் விளையாடி வருகிறார். இதையடுத்து நாளை இங்கிலாந்து அணியுடன் நடக்கும் ஒருநாள் போட்டியில் விளையாடுவதன் மூலம் 22 ஆண்டுக்குள் காலடி எடுத்து வைக்கிறார்.

ஒருநாள் போட்டிகளில் சச்சின் டெண்டுல்கர் 22 ஆண்டுகள் 91 நாட்கள் விளையாடினார். அந்த சாதனையை விரைவில் மிதாலி ராஜ் முறியடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.  22 ஆண்டுகளில் மிதாலி ராஜ் 214 போட்டிகளில் விளையாடி, 7 சதம், 55 அரை சதங்களுடன் 7098 ரன்கள் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோலி & ரோஹித்துக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த கபில் தேவ்!

யுவ்ராஜ் சிங்கின் தந்தையா இது?... தோனியைப் பாராட்டி பேச்சு!

சாம்பியன்ஸ் ட்ராஃபியில் இடம் கிடைக்குமா? ஸ்ரேயாஸ் ஐயர் அளித்த பதில்!

சாம்பியன்ஸ் ட்ராஃபிக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு… தொடருமா கம்மின்ஸின் ‘மிடாஸ் டச்’!

இந்திய அணிக்குக் கேப்டன் ஆகவே முடியாதா?...ஹர்திக் பாண்ட்யாவை ஒதுக்கும் தேர்வுக்குழு!

அடுத்த கட்டுரையில்
Show comments