Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிக்ஸரில் தோனி படைக்க இருக்கும் சாதனை… இன்றே நிகழ்த்துவாரா?

Webdunia
செவ்வாய், 22 செப்டம்பர் 2020 (17:08 IST)
சி எஸ் கே அணியின் கேப்டன் தோனி ஐபிஎல் தொடரில் 300 சிக்சர்களை அடிக்க இன்னும் 5 சிக்ஸர்களே தேவை.

சென்னை அணி ஐபிஎல் தொடரில் நுழைந்ததில் இருந்தே, தோனிதான் அந்த அணிக்குக் கேப்டனாக இருந்து வருகிறார். அதனால் ஒரே அணிக்காக அதிக போட்டிகளிலும் அதிக ஆண்டும் கேப்டனாக செயல்பட்டு வந்தவர் என்ற பெருமைக்குரியவர்.

இந்நிலையில் இன்று சிஎஸ்கே அணிக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் இடையிலான போட்டி நடக்க உள்ளது. இந்த போட்டியில் தோனி ஒரு சாதனயை நிகழ்த்த வாய்ப்பு உள்ளது. இதுவரை ஐபிஎல் தொடரில் 295 சிக்ஸர்கள் அடித்துள்ளார். 300 சிக்ஸர்கள் அடிக்க இன்னும் 5 சிக்ஸர்களே தேவை. இதற்கு முன்னர் இந்திய அணியின் ரோஹித் ஷர்மா மற்றும் ரெய்னா இருவர் மட்டுமே 300 சிக்ஸர்களுக்கு மேல் அடித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐசிசி தரவரிசையில் முதலிடம்… அஸ்வின் சாதனையை சமன் செய்த பும்ரா!

பாக்ஸிங் டே டெஸ்ட்டுக்கான அணி அறிவிப்பு.. ஆஸி அணியில் இரண்டு மாற்றங்கள்!

மீண்டும் தொடக்க வீரராக ரோஹித்… கில் இடத்தில் ராகுல்… அதிரடி முடிவு!

நான் இந்திய அணிக்குக் கேப்டனாகவில்லை என்று வருத்தமில்லை… அஸ்வின் கருத்து!

அஸ்வினுக்குப் பதில் அணியில் தனுஷ் கோட்டியான் சேர்க்கப்பட்டது ஏன்?... ரோஹித் ஷர்மா பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments