Webdunia - Bharat's app for daily news and videos

Install App

IPL -2020 சென்னை சிங்கங்களும் - மும்பை சிறுத்தைகளும் மோதிய முதல் போட்டி ’’உலக சாதனை’’ !

Webdunia
செவ்வாய், 22 செப்டம்பர் 2020 (16:09 IST)
ஐபிஎல் -2020 கிரிக்கெட் தொடர் எப்போது நடக்கும் என்ற எதிர்ப்பார்ப்புகள் உலக கிரிக்கெட் ரசிகர்களிடையே நிலவி வந்த நிலையில், பிசிசிஐ துணிச்சலாக ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இந்த ஆண்டு தொடரை நடத்துவதாக அறிவித்து ரசிகர்கள் வயிற்றில் பால் வார்த்தது.

இறுதிப் போட்டி நடந்தால் எப்படி இருக்குமோ அந்தப் பரவசத்தை  சென்னை கிங்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிய முதல் போட்டியிலேயே அனல் பறந்தது.

இதில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் அணி வெற்றி பெற்றது. இந்தப் போட்டியை மட்டும் டிவி, ஆன்லையின் சுமார் 20 கோடிப் பேர் பார்த்துள்ளனர். இது உலக வரலாற்றில் ஒரு புதிய சாதனை என பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா தெரிவித்துள்ளார்.

நேற்றி துபாயில் நடைபெற்ற ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 10 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாழ்க்கை ஒரு வட்டம்.. சிஎஸ்கேவில் தொடங்கிய பயணம் சிஎஸ்கேவில் முடிந்த்தது.. நன்றி அஸ்வின்..!

ஐபிஎல் போட்டியில் இனி விளையாட மாட்டேன்.. அஸ்வின் திடீர் அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி..!

ஃபிட்னெஸுக்கான ‘யோ யோ’ தேர்வில் பங்குபெறும் ரோஹித் ஷர்மா?

ஆஸி முன்னாள் வீரர் மைக்கேல் கிளார்க்கு தோல் புற்றுநோயா? சிகிச்சைக்குப் பின் பதிவு!

ஆன்லைன் சூதாட்ட செயலிகள் தடை… 200 கோடி ரூபாய் அளவுக்கு வருவாய் இழக்கும் இந்திய கிரிக்கெட் வீரர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments