Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பந்தை சேதப்படுத்திய வெஸ்ட் இண்டீஸ் வீரர்.. கேமராவில் சிக்கிய ஆதாரம் !

Webdunia
புதன், 13 நவம்பர் 2019 (21:07 IST)
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக 3 வது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் பந்தை சேதப்படுத்தியுள்ளார். இந்த விவகாரம்  சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தான் - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 3 வது ஒருநாள் போட்டி நேற்று முந்தினம் லக்னோவில் நடைபெற்றது.அப்போது, வெஸ்ட் இண்டீஸ் அணி பீல்டிங் செய்து கொண்டிருந்தது. நிக்கோலஸ் பூரன் பந்தை எடுத்து தனது தொடையில் தேய்த்தார்.பந்தில் மேல் பகுதி தேய்ந்து சேதமானது.
 
இது அங்கிருந்த கேமராவில் பதிவாகியுள்ளது. அவர் மீது நடுவர்கள் குற்றச்சாட்டு கூறியுள்ள நிலையில், அவரை விசாரித்த நடுவர்கள் அடுத்த  போட்டிகளில் விளையாட அவருக்குத் தடை விதித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜெய்ஸ்வால் செய்த சாதனை.. சச்சின், டிராவிட், சேவாக் பட்டியலில் இடம்..!

‘ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக்கலாமா’ எனக் கேட்ட பும்ரா – சஞ்சனாவின் ‘தக்’ பதில்!

சிராஜ் அபார பவுலிங்… முதல் இன்னிங்ஸில் இந்தியா 180 ரன்கள் முன்னிலை!

பாகிஸ்தானை அடுத்து இனி வங்கதேசத்திற்கும் இந்திய கிரிக்கெட் அணி செல்லாதா? பரபரப்பு தகவல்..!

5 விக்கெட்டுக்களை இழந்தாலும் ஸ்மித், புரூக் அபார ஆட்டம்.. இங்கிலாந்து ஸ்கோர் விபரங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments