Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமை சந்தித்த விராட் கோலி: வைரல் வீடியோ

Webdunia
வியாழன், 25 ஆகஸ்ட் 2022 (20:58 IST)
பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமை சந்தித்த விராட் கோலி: வைரல் வீடியோ
பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி சந்தித்து பேசிய வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. 
 
இந்தியா பாகிஸ்தான் இலங்கை உள்பட 6 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஆகஸ்ட் 27 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது
 
இந்த நிலையில் ஆசிய கோப்பையில் பங்கேற்கும் அணிகள் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வரத் தொடங்கி உள்ளன
 
இந்த நிலையில் இந்தியா தனது முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியுடன் வரும் 28ஆம் தேதி மோத இருக்கும் நிலையில் இந்திய பாகிஸ்தான் போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பாபர் அசாமை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி சந்தித்து பேசியுள்ளார். ஒரு சில நிமிடங்கள் மட்டுமே நடந்த இந்த சந்திப்பின் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பும்ரா ஏலத்தில் கலந்துகொண்டிருந்தால்… ஆஷிஷ் நெஹ்ரா சொன்ன நச் கமெண்ட்!

கே எல் ராகுலுக்காக ஆடும் வரிசையை மாற்றிக் கொள்கிறாரா ரோஹித் ஷர்மா?

பிரதமர் அணிக்கு எதிரான போட்டி… இந்திய அணி வெற்றி !

ஐசிசி தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்ட ஜெய் ஷா… !

சச்சினின் முக்கியமான சாதனையைத் தகர்த்த ஜோ ரூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments