Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

157 இலக்கை நோக்கி செல்லும் கொல்கத்தாவை சுருட்டி வரும் குஜராத்!

Advertiesment
gj vs kkr
, சனி, 23 ஏப்ரல் 2022 (18:30 IST)
157 இலக்கை நோக்கி செல்லும் கொல்கத்தாவை சுருட்டி வரும் குஜராத்!
ஐபிஎல் தொடரின் 35வது போட்டி இன்று குஜராத் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது
 
இந்த போட்டியில் கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்த 9 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்தது
 
இதனை அடுத்து தற்போது கொல்கத்தா அணி 157 என்ற இலக்கை நோக்கி விளையாடி வருகிறது. அந்த அணி சற்று முன் வரை 10 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 70 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இன்றைய போட்டிகள் குஜராத் அணி வெற்றி பெற்றால் மீண்டும் முதலிடத்தை வந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது 
 
அதே நேரத்தில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றால் ஏழாவது இடத்திலிருந்து 4-வது இடத்திற்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டி20 ஐபிஎல் நடத்தை விதிகளை மீறல்: சிக்கலில் டெல்லி கேபிட்டல்ஸ்!