Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஞ்சி கோப்பை அரையிறுதி.. தமிழக அணியுடன் மோதும் அணி எது?

Mahendran
சனி, 2 மார்ச் 2024 (08:15 IST)
கடந்த சில மாதங்களாக ரஞ்சித் கோப்பை போட்டிகள் நடைபெற்று வந்த நிலையில் தமிழக அணி இதில் அபாரமாக விளையாடி அரையிறுதிக்கு தகுதி பெற்றது என்பதை ஏற்கனவே பார்த்தோம் 
 
இந்த நிலையில் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் அரை இறுதிக்கு தகுதி பெற்ற நான்கு அணிகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று தொடங்கும் முதல் அரையிறுதியில் விதர்பா மற்றும் மத்திய பிரதேச அணிகள் மோத உள்ளன 
 
அதேபோல் இன்று தொடங்கும் இன்னொரு அரை இறுதி போட்டிகளில் தமிழக அணியுடன் மும்பை அணி மோத உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இரு போட்டிகளிலும் வெற்றி பெறும் அணி வரும் மார்ச் 10ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தொடங்கும் இறுதிப் போட்டியில் மோதவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது 
 
தமிழக அணி ரஞ்சி கோப்பையை வென்று நீண்ட வருடங்கள் ஆகிவிட்டதால் இந்த முறை தமிழக அணி ரஞ்சி கோப்பையை வெல்ல வேண்டும் என்று கிரிக்கெட் ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர். ரசிகர்களை விருப்பத்தை தமிழக நிறைவேற்றுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சச்சினின் முக்கியமான சாதனையைத் தகர்த்த ஜோ ரூட்!

என்னை சுற்றி எழுந்துள்ள சர்ச்சைகளைக் கண்டுகொள்வதில்லை… வைபவ் சூர்யவன்ஷி பதில்!

சாம்பியன்ஸ் கோப்பையை ஹைபிரிட் மாடலில் நடத்த ஒத்துக்கொண்ட பாகிஸ்தான்… வைத்த நிபந்தனைகள் இதுதான்!

ரோஹித் வந்தால் கே எல் ராகுல் எங்கு இறங்கவேண்டும்?.. புஜாரா சொல்லும் ஆலோசனை!

இந்தியில் சமூகவலைதளக் கணக்குகள்… ரசிகர்களிடம் எதிர்ப்பை சம்பாதிக்கும் RCB!

அடுத்த கட்டுரையில்
Show comments