Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளிலும் கேப்டன் பொறுப்பை கோலி துறக்க வேண்டும்… பாக் முன்னாள் வீரர் கருத்து!

Webdunia
சனி, 13 நவம்பர் 2021 (17:00 IST)
டி 20 கிரிக்கெட் போட்டிகளுக்கான கேப்டன் பொறுப்பை இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி துறந்துள்ளார்.

உலகக் கோப்பையில் அரையிறுதிக்கு தகுதி பெறாத இந்திய அணி கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. ரசிகர்களிடம் மட்டும் இல்லாமல் முன்னாள் வீரர்களே விமர்சனங்களை வைக்க ஆரம்பித்துள்ளனர். தொடருக்கு முன்னதாகவே விராட் கோலி கேப்டன் பொறுப்பை விட்டு விலகுவதாக அறிவித்திருந்தார். இதையடுத்து இப்போது நியுசிலாந்து தொடருக்கு கேப்டனாக ரோஹித் ஷர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி கோலியின் எதிர்காலம் குறித்து பேசியுள்ளார். அதில் ‘கோலி டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளுக்கான கேப்டன் பொறுப்பை விட்டும் விலக வேண்டும். கேப்டனாக இருந்து கொண்டு பேட்டிங்கில் கவனம் செலுத்துவது எளிதல்ல. அதுவும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்காக விளையாடும்போது.’ எனக் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

22 வயது ஷமியைப் பார்க்க இன்னும் கொஞ்ச நாள் காத்திருங்கள்… அர்ஷ்தீப் சிங் கொடுத்த அப்டேட்!

மனைவியை பிரிகிறாரா சேவாக்? முடிவுக்கு வருகிறது 20 வருட திருமண பந்தம்..!

மகளிர் உலகக்கோப்பை போட்டி.. சூப்பர் 6 சுற்றுக்கு இந்திய அணி தகுதி..!

ரஞ்சி கோப்பை போட்டியிலும் சொதப்பிய ரோஹித்… ரசிகர்கள் அதிருப்தி!

எனக்கு 10க்கு 7 மதிப்பெண்தான் கொடுப்பேன்- ஆட்டநாயகன் வருண் சக்ரவர்த்தி!

அடுத்த கட்டுரையில்
Show comments