Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அஸ்வின் என் ஆல்டைம் பேவரைட் இல்லை… சஞ்சய் மஞ்சரேக்கர் சர்ச்சை!

Webdunia
திங்கள், 7 ஜூன் 2021 (08:30 IST)
இந்திய அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் சஞ்சய் மஞ்சரேக்கர் ரவிச்சந்திரன் பற்றி ஒரு கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் பேட்ஸ்மேனும் தற்போதைய வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்சரேக்கர் சர்ச்சைகளுக்குப் பெயர் போனவர். ஏற்கனவே ரவிந்தர ஜடேஜா குறித்து அவர் பேசியது சர்ச்சைகளைக் கிளப்பிய நிலையில் இப்போது ரவிச்சந்திரன் அஸ்வின் குறித்து பேசியுள்ளார்.

அதில் ‘அஸ்வின் ஒரு சிறந்த வீரர். அவர் மேல் எனக்கு மரியாதை உண்டு. ஆனால் அவர் என் ஆல்டைம் பேவரைட்டில் இல்லை. ஏனென்றால் SENA என சொல்லப்படும் தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து. நியுசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் அவர் ஒருமுறை கூட 5 விக்கெட்களை எடுத்தது இல்லை’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் தொடங்கும் அதே நாளில் பி.எஸ்.எல் போட்டிகளை தொடங்கும் பாகிஸ்தான்! வெளிநாட்டு வீரர்கள் வருவார்களா?

ஓய்வு அறிவிப்புக்கு பின் ஆன்மீகத்தில் நாட்டம் கொண்ட விராத் கோலி..!

பும்ராவுக்கு ஏன் டெஸ்ட் கேப்டன்சி அளிக்கப்பட வேண்டும்? – சுனில் கவாஸ்கர் சொல்லும் காரணம்!

பிசிசிஐ விதித்த கட்டுபாடுகளால்தான் கோலி சீக்கிரம் ஓய்வை அறிவித்தாரா?

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்… வெளிநாட்டு வீரர்கள் ஆப்செண்ட்.. பழைய சுவாரஸ்யம் இருக்குமா?

அடுத்த கட்டுரையில்
Show comments