Webdunia - Bharat's app for daily news and videos

Install App

154 ரன்கள் நாட்-அவுட்: ரன் வேட்டையாடிய ருத்ராஜ்!

Webdunia
வியாழன், 9 டிசம்பர் 2021 (18:43 IST)
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ருத்ராஜ் அவர்கள் சமீபத்தில் நடந்த ஐபிஎல் தொடரில் சூப்பராக விளையாடினார் என்பது அனைவரும் அறிந்ததே
 
இந்த நிலையில் தற்போது நடைபெற்று வரும் விஜய் ஹசாரே கிரிக்கெட் போட்டியில் மகாராஷ்டிரா அணிக்காக விளையாடி வருகிறார்
 
இன்று நடைபெற்ற மகாராஷ்டிரா மற்றும் சத்தீஸ்கர் அணிகளுக்கு இடையிலான போட்டியில் ருத்ராஜ் 154 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் கடைசிவரை விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் 14 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்சர்கள் அடங்கும்
 
ருத்ராஜின் அபார ஆட்டத்தை பார்த்து சத்தீஸ்கர் பந்துவீச்சாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அவுட் ஆகி வெளியேறிய போது கிண்டல் செய்த ஆஸி ரசிகர்கள்… திரும்பி வந்து முறைத்த கோலி!

கோலியை க்ளவுன் என விமர்சித்து கட்டம் கட்டும் ஆஸி ஊடகங்கள்… கடுப்பான இந்திய ரசிகர்கள்!

ஆட்ட நேர முடிவில் அடுத்தடுத்து விழுந்த விக்கெட்கள்… பரிதாப நிலையில் இந்திய அணி!

ஒற்றை இலக்க ரன்னைத் தாண்ட மறுக்கும் ரோஹித் ஷர்மா… ஓப்பனாராக வந்தும் சொதப்பல்!

ஸ்டீவ் ஸ்மித் அபார சதத்தால் முதல் இன்னிங்ஸில் 474 ரன்கள் சேர்த்த ஆஸ்திரேலியா…!

அடுத்த கட்டுரையில்
Show comments