Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மத அடிப்படையிலான பாகுபாடும் இனவாதமே – பிரபல வீரர்

Webdunia
செவ்வாய், 9 ஜூன் 2020 (23:20 IST)
கடந்த மாதம் 25 ஆம் தேதி  அமெரிக்காவில் மின்னியா பொலிஸ் ந்கரில் ஜார்ஜ் பிளாட் என்ற கருப்பினத்தவரை அமரிக்கா போலீஸ் அதிகாரி டிரெவிக் சவ்வின் கழுத்தை நெறித்து கொன்றார். இது  உலக அளவில் பேசு பொருளாகி அமெரிக்காவில் போராட்டம் நடத்தப்பட்டது.
 

இது பல்வேறு நாடுகளிலும் உள்ள அனைத்து துறைகளைச் சேர்ந்த வீரர்களும் இந்த இனவாதம் குறித்து தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

நேற்று மேற்கிந்திய வீரர் ஷமி தன்னை கலு என்று நிறத்தைக் குறிப்பிட்டு ஐபிஎல் போட்டியின் போது சில கூறியதாக புகார் கூறினார்.

இந்நிலையில்,  முன்னாள் இந்திய வீரர் இர்பான் பதான் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரும் பதிவிட்டுள்ளார். அதில், தோலின் நிறத்தை வைத்து மட்டுமல்ல இனவாதம், வேறு ஒரு சமயத்தைச் சேர்ந்தவர் என்பதால் இந்தச் சமூகத்தில் வீடு வாங்க மறுக்கப்படுவதும் கூட இனவாதம்தான் என தெரிவித்துள்ளார்.

 

தொடர்புடைய செய்திகள்

அதிரடி காட்டிய ஆர்சிபி.. ப்ளே ஆப் வாய்ப்பை இழந்தது சென்னை சூப்பர் கிங்ஸ்!

ஆர் சி பி அணி நிர்ணயித்த இமாலய இலக்கு… எட்டிப்பிடிக்குமா சி எஸ் கே?

டாஸ் வென்ற சி எஸ் கே எடுத்த முடிவு… வாழ்வா சாவா போட்டியில் வெல்லப் போவது யார்?

பவுலர்கள் ஒவ்வொரு பந்தையும் அச்சத்தோடு வீசுகிறார்கள்… இம்பேக்ட் பிளேயர் விதிக்கு கோலி எதிர்ப்பு!

பெங்களூரிவில் காலையிலிருந்து வெயில்… குஷியான ரசிகர்களுக்கு தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன அதிர்ச்சி தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments