Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்ன ஷாட்யா இது… அனைவரின் கவனத்தையும் ஈர்த்த ரிஷப் பண்ட்டின் சிக்ஸ்!

Webdunia
சனி, 13 மார்ச் 2021 (12:15 IST)
நேற்றைய போட்டியில் பண்ட் ஆர்ச்சர் பந்துவீச்சில் மிகச்சிறப்பாக ஆடி ஒரு வித்தியாசமான சிக்ஸரை பறக்கவிட்டார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி 20 போட்டி நேற்று அகமதாபாத்தில் நடந்தது. இதில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்டின் ஒரு ஷாட் ரசிகர்கள் மற்றும் வர்ணனையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இடதுகை பேட்ஸ்மேனான பண்ட் ஆர்ச்சர் பந்தில் வலப்பக்கம் திரும்பி பந்தை லேசாக ஸ்கூப் செய்ய ஆர்ச்சரின் வேகத்துக்கு பந்து கீப்பரை தாண்டி சிக்ஸருக்குப் பறந்தது. இதுவரை தில்ஷன், சச்சின், டிவில்லியர்ஸ் ஆகியோர் பல ஸ்கூப் ஷாட்களை ஆடியிருந்தாலும் பண்ட்டின் இந்த ஷாட் அனைத்தை விடவும் வித்தியாசமாக அமைந்திருந்தது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூளையில் ரத்த உறைவு… மோசமான நிலையில் வினோத் காம்ப்ளியின் உடல்நிலை- மருத்துவர் பகிர்ந்த தகவல்!

அஸ்வினை வெளியில் வைக்கக் காரணத்தை தேடினார்கள்… சுனில் கவாஸ்கர் காட்டம்!

பும்ராவின் பந்துவீச்சை ஏன் யாரும் கேள்வியெழுப்பவில்லை.. ஆஸி வர்ணனையாளர் குற்றச்சாட்டு!

இந்திய அணிக்கு நல்ல செய்தி… ரோஹித் ஷர்மா காயம் பற்றி வெளியான தகவல்!

இந்திய அணி முன்னாள் வீரர் வினோத் காம்ப்ளே மருத்துவமனையில் அனுமதி!

அடுத்த கட்டுரையில்
Show comments