Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐஸ்வர்யா ராயை திருமணம் செய்து ஒழுக்கமுள்ள குழந்தையை எதிர்பார்க்கலாமா? பாகிஸ்தான் வீரர்..!

Webdunia
செவ்வாய், 14 நவம்பர் 2023 (16:37 IST)
நீங்கள் ஐஸ்வர்யா ராயை திருமணம் செய்து கொண்டு ஒழுக்கமுள்ள குழந்தையை எதிர்பார்க்க முடியாது என பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர்  கிண்டல் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியின் தோல்வி குறித்து ஆலோசிக்க  முக்கிய கூட்டம் கூடியது. இதில் முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் யூனிஸ்கான் குறித்து முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அப்துல் ரசாக் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.

முன்னாள் கேப்டன் யூனிஸ்கான் எண்ணங்கள் நல்லதாக இருக்கும். அது எனக்கு சிறப்பான நம்பிக்கையை அளித்தது.  உண்மையில் அது போன்ற ஒரு கேப்டன் தான் வீரர்களை மெருகேற்ற முடியும். நீங்கள் ஐஸ்வர்யா திருமணம் செய்து கொண்டு ஒழுக்கம் உள்ள குழந்தையை எதிர்பார்க்க விரும்பினால் அது ஒருபோதும் நடக்காது நான் பேசுவது உங்கள் எண்ணத்தைப் பற்றி என்று அப்துல் ரசாக் பேசினார்.  

இதை அந்த கூட்டத்தில் இருந்த முன்னாள் பாகிஸ்தான் வீரர்கள் ரசித்து கை தட்டினர். இந்த கருத்து தவறான நோக்கத்தில் சொல்லப்பட்டது என்று அப்துல் ரசாக்கை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோலி ஒரு கொடுமைக்காரர்… ஆஸ்திரேலிய ஊடகவியலாளர் தாக்குதல்!

சாம்பியன்ஸ் கோப்பையில் இந்தியா விளையாடும் போட்டிகளுக்கான மைதானம் இதுதான்!

ஸ்மிருதி மந்தனா அபார பேட்டிங்.. 211 ரன்கள் வித்தியாசத்தில் மே.இ.தீவுகள் மகளிர் அணி தோல்வி..!

களத்தில் நம்மை ஒப்புக்கொடுக்க வேண்டும்.. கோலி குறித்து சஞ்சய் பாங்கர் கருத்து!

பயிற்சியின் போது இடது காலில் காயமான ரோஹித் ஷர்மா… வைரலான புகைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments