Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ் வென்ற மும்பை பந்துவீச்சு தேர்வு!

Webdunia
திங்கள், 9 மே 2022 (19:01 IST)
ஐபிஎல் தொடரின் ஐம்பத்தி ஆறாவது போட்டி இன்று மும்பை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கிடையே நடைபெற உள்ள நிலையில் சற்று முன் டாஸ் போடப்பட்டது
 
இந்த டாஸில் மும்பை இந்தியன்ஸ் அணி வென்றதையடுத்து முதலில் பந்து வீச முடிவு செய்து உள்ளது. இதனை அடுத்து கொல்கத்தா அணி இன்னும் சில நிமிடங்களில் பேட்டிங் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
புள்ளி பட்டியலில் பொருத்தவரை மும்பை அணியின் 10 போட்டிகளில் விளையாடி இரண்டில் மட்டுமே வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளது. கொல்கத்தா அணி 11 போட்டிகளில் விளையாடி 4 போட்டிகளில் வென்று 8 புள்ளிகளுடன் ஒன்பதாவது இடத்தில் உள்ளது 
 
மும்பை அணியை பொறுத்தவரை இந்த போட்டியின் வெற்றி தோல்வி எந்த விதத்திலும் பாதிக்காது. ஆனால் கொல்கத்தா அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் சென்னையை பின்னுக்கு தள்ளிவிடும் என்பது குறிப்பிடதக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோலி செய்யும் தவறு இதுதான்… முக்கியமான விஷயத்தை சுட்டிக் காட்டிய அசாரூதின்!

பும்ரா எங்களுக்கு அதிகமாக வேலை வைக்கிறார்… ஆஸி கேப்டன் பாராட்டு!

கோலி, ரோஹித் ஷர்மா எப்போது ஓய்வு?... ரவி சாஸ்திரி கருத்து!

கிங் இறந்துவிட்டார்.. புதிய கிங் பொறுப்பேற்றுக் கொண்டார் – கோலி குறித்து தடாலடி கருத்தை சொன்ன முன்னாள் வீரர்!

ஒரு ஆண்டில் அதிக டெஸ்ட் ரன்கள்… சச்சின், கவாஸ்கர் வரிசையில் இணைந்த ஜெய்ஸ்வால்!

அடுத்த கட்டுரையில்
Show comments