சிஎஸ்கேவின் முதல் போட்டியில் மொயின் அலி இல்லை: என்ன காரணம்?

Webdunia
புதன், 23 மார்ச் 2022 (18:52 IST)
சிஎஸ்கேவின் முதல் போட்டியில் மொயின் அலி இல்லை: என்ன காரணம்?
2022ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகள் வரும் 26-ஆம் தேதி தொடங்கயிருக்கும் நிலையில் முதல் போட்டியில் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கிடையே போட்டி நடைபெற உள்ளது 
 
இந்த போட்டியில் சென்னை அணியின் ஆல்ரவுண்டர் ஆன மொயின் அலி இடம் பெற மாட்டார் என சென்னை அணி தெரிவித்துள்ளது 
 
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர் மொயின் அலிக்கு விசா கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் முதல் போட்டியில் பங்கேற்க மாட்டார் என சென்னை அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிஎஸ்கே அணிக்கு நஷ்டத்தை உண்டாக்கினாரா அஸ்வின்.. வழக்கம் போல் நகைச்சுவையுடன் பதிலடி..!

நேற்று 25 கோடி ரூபாய் சம்பாதித்த ஹீரோ.. இன்று ஜீரோ.. கேமரூன் க்ரீன் பரிதாபம்..!

18 கோடி ரூபாய்க்கு மதீஷா பதிரானா ஏலம்.. ஏலம் எடுத்த அணி எது?

விராட் கோலி-அனுஷ்கா சர்மா தம்பதிக்கு சாமியார் வழங்கிய அறிவுரை.. வைரல் காணொளி..!

2025 ஐபிஎல் மினி ஏலம்.. எந்தெந்த அணிகள் யார் யாரை ஏலம் எடுத்தன.. முழு விவரங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments