Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தான் - மே.இ.தீவுகள் முதல் டி20: முகமது ரிஸ்வான் அரைசதம்:

Webdunia
திங்கள், 13 டிசம்பர் 2021 (19:32 IST)
பாகிஸ்தான் - மே.இ.தீவுகள் முதல் டி20: முகமது ரிஸ்வான் அரைசதம்:
பாகிஸ்தான் மற்றும் மேற்கு இந்திய தீவுகள் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே இன்று கராச்சியில் முதலாவது டி20 போட்டி தொடங்கியது
 
இந்த போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பந்துவீச்சை தேர்வு செய்ததை அடுத்து பாகிஸ்தான் அணி தற்போது பேட்டிங் செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
சற்றுமுன்னர் பாகிஸ்தான் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 75 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் முஹம்மது ரிஸ்வான் 55 ரன்கள் எடுத்துள்ளார் என்பதும், இதில் 7 பவுண்டரிகள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது
 
மேற்கிந்திய தீவுகள் அணியில் ஷெப்பர்டு ஒரு விக்கெட்டும் ஹோசைன் ஒரு விக்கெட்டை வீழ்த்தி உள்ளனர் இந்த போட்டியில் வெல்லும் அணி எது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரோஹித் வந்தால் கே எல் ராகுல் எங்கு இறங்கவேண்டும்?.. புஜாரா சொல்லும் ஆலோசனை!

இந்தியில் சமூகவலைதளக் கணக்குகள்… ரசிகர்களிடம் எதிர்ப்பை சம்பாதிக்கும் RCB!

இந்திய அணிக்குக் கேப்டன் ஆக ஆசைப்பட்டார் பண்ட்… டெல்லி கேப்பிடல்ஸ் அணி உரிமையாளர் பதில்!

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது போட்டி… ஆஸ்திரேலிய அணியின் ஸ்டார் வீரர் விலகல்!

இதுவரை நடந்ததில்லை: விக்கெட் கீப்பர் உள்பட 11 வீரர்களும் பந்துவீசிய ஆச்சரியம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments