Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லபுஷானின் வித்தியாசமான ஸ்லெட்ஜிங் – அப்படி என்ன கேட்டார் தெரியுமா?

Webdunia
வெள்ளி, 8 ஜனவரி 2021 (16:56 IST)
ஆஸ்திரேலிய வீரர் மார்னஸ் லபுஷான் இந்திய வீரர்களான ரோஹித் ஷர்மா மற்றும் ஷுப்மன் கில் இருவரையும் ஸ்லெட்ஜிங் செய்தது கவனத்தை ஈர்த்தது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாள் இன்று நடைபெற்று முடிந்துள்ளது. அந்த போட்டியின் போது இந்திய அணியின் வீரர்களை ஆஸ்திரேலிய வீரர் மார்னஸ் லபுஷான் வித்தியாசமாக ஸ்லெட்ஜிங் செய்து கவனத்தை ஈர்த்தார்.

கில் பேட் செய்யும் போது அருகில் இருந்த அவர் ‘உனக்கு எந்த வீரரைப் பிடிக்கும் சச்சினா? கோலியா ? விவிஎஸ் லக்‌ஷ்மனா? என திரும்ப திரும்ப கேட்டுக்கொண்டே இருந்தார். அதே போல மற்றொரு முனையில் ஆடிய ரோஹித் ஷர்மாவிடமும் ‘குவாரண்டைன் டைமில் என்ன செய்து கொண்டு இருந்தீர்கள் ?’ என கேட்டு கவனத்தை திருப்ப முயன்றார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐசிசி தரவரிசையில் முதலிடம்… அஸ்வின் சாதனையை சமன் செய்த பும்ரா!

பாக்ஸிங் டே டெஸ்ட்டுக்கான அணி அறிவிப்பு.. ஆஸி அணியில் இரண்டு மாற்றங்கள்!

மீண்டும் தொடக்க வீரராக ரோஹித்… கில் இடத்தில் ராகுல்… அதிரடி முடிவு!

நான் இந்திய அணிக்குக் கேப்டனாகவில்லை என்று வருத்தமில்லை… அஸ்வின் கருத்து!

அஸ்வினுக்குப் பதில் அணியில் தனுஷ் கோட்டியான் சேர்க்கப்பட்டது ஏன்?... ரோஹித் ஷர்மா பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments