Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோஹ்லி என்னை யோசிக்க வைத்துவிட்டார்: ஆண்டர்சன்

Webdunia
சனி, 11 ஆகஸ்ட் 2018 (15:50 IST)
மற்றவர்களை போல கோஹ்லியை ஏன் அவுட்டாக முடியவில்லை என்று யோசிக்க வைத்துள்ளார் என்று இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்சன் கூறியுள்ளார்.

 
இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. நேற்று முன்தினம் தொடங்க இருந்த போட்டி மழை குறுக்கிட்டதால் தாமதமாக நேற்று தொடங்கியது.
 
முதல் பேட்டிங் செய்த இந்திய அணி 107 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இங்கிலாந்து அணியின் மூத்த வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்சன் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.
 
இந்நிலையில் நேற்றயை போட்டி முடிந்த பின் அவர் கூறியதாவது:-
 
மற்றவர்களை போல கோஹ்லியை ஏன் அவுட்டாக முடியவில்லை என்று யோசிக்க வைத்துள்ளார். கோஹ்லி தற்போது உலகின் நம்பர் 1 பேட்ஸ்மேனாக உள்ளார். அவருக்கு எதிராக பந்து வீசுவது, அவரைக் கட்டுப்படுத்துவது என்பது சுவாரசியமாகவே உள்ளது. இதனால் எனக்கு மகிழ்ச்சி தான்.
 
இருந்தாலும் இந்த தொடரின் அடுத்த இன்னிங்ஸில் கோஹ்லியை அவுட்டாக முயற்சிப்பேன் என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்பியன்ஸ் ட்ராஃபி தொடருக்கு ஆஸி அணியில் இடம்பெற மாட்டாரா பேட் கம்மின்ஸ்?

கோலி நினைக்கும் வரை அவர் டெஸ்ட் விளையாட வேண்டும்… இல்லை என்றால் இந்தியாவுக்குதான் இழப்பு – ஆஸி முன்னாள் வீரர் கருத்து!

டெஸ்ட் அணியில் நீடிக்க விரும்பினால் இதை செய்யுங்கள்… கோலி & ரோஹித்துக்கு ரவி சாஸ்திரி அட்வைஸ்!

மீண்டும் கேப்டன் ஆவார் கோலி?... முன்னாள் வீரரின் ஆருடம்!

மீண்டும் கிரிக்கெட் மைதானத்தில் களமிறங்கும் தினேஷ் கார்த்திக்.. !

அடுத்த கட்டுரையில்
Show comments