Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் 2020 பாடல் காப்பி அடிக்கப்பட்டதா? எழுந்த சர்ச்சை!

Webdunia
வியாழன், 10 செப்டம்பர் 2020 (17:26 IST)
துபாயில் நடக்கும் ஐபிஎல் 2020 ஆம் ஆண்டு தொடருக்காக உருவாக்கப்பட்ட ஹிப் ஹாப் பாடல் காப்பி அடிக்கப்பட்டதாக சர்ச்சைகள் எழுந்துள்ளன.

ஐபிஎல் 2020 ஆம் ஆண்டுக்கான பாடலை இசைக்கலைஞர் பிரணவ் அஜய்ராவ் மால்ப்பே என்பவர் இசையமைத்து உருவாக்கியுள்ளார். ஆனால் இந்த ஹிப் ஹாப் பாடல் தன்னுடைய ஆல்பம் ஒன்றில் இருந்து காப்பி அடிக்கபப்ட்டுள்ளதாக கிருஷ்ணா கவுல் என்பவர் குற்றம் சாட்டியுள்ளார்.

ஆனால் அந்த பாடல் காப்பி அடிக்கப்படவில்லை என்று இசையமைப்பாளர்கள் சங்கம் வழங்கிய சான்றிதழை பிரணவ் வெளியிட்டார். ஆனால் அதை மறுக்கும் கிருஷ்ணா ’எல்லா ஹிப் ஹாப் பாடல்களும் ஒரே மாதிரி இருப்பதால் ஹிப் ஹாப் பாடல்களை காப்பியடிப்பது அனுமதிக்கப்பட்டதுதான் என்பதாக இந்திய இசையமைப்பாளர்கள் சங்கம் சொல்கிறது. சபாஷ்’ எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிஎஸ்கே அணியின் ஏலத்தில் வாங்கப்பட்ட வீரர்கள் மற்றும் தக்கவைக்கப்பட்ட வீரர்கள்.. முழு விவரங்கள்

அணி தேர்வில் கோலி அதிருப்தியா?... பெங்களூர் அணி இயக்குனர் சொன்ன பதில்!

சிராஜை அணியில் எடுக்க முடியாமல் போகக் காரணம் இதுதான்… தினேஷ் கார்த்திக் பதில்!

வயதை குறைத்து சொல்லி ஏமாற்றினாரா வைபவ் சூர்யவன்ஷி?... தந்தை ஆவேசம்!

ஆஸ்திரேலியா தொடருக்கு நடுவே திடீரென இந்தியா திரும்பிய கம்பீர்!

அடுத்த கட்டுரையில்
Show comments