Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மே.இ.தீவுகளுக்கு எதிரான டி20 போட்டி: இந்திய அணி அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 11 பிப்ரவரி 2022 (19:25 IST)
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற்று வரும் நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான டி20 போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது
 
ரோகித் சர்மா கேப்டனாக இருக்கும் இந்த அணியின் வீரர்கள் பின்வருமாறு:
 
ரோஹித்சர்மா, இஷான் கிஷான், விராத் கோஹ்லி, ஸ்ரேயாஸ் அய்யர், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், வெங்கடேஷ் அய்யர், தீபக் சஹார், ஷர்துல் தாக்கூர், ரவி பிஸ்னாய், சாஹல், வாஷிங்டன் சுந்தர், சிராஜ், புவனேஷ்வர் குமார், அவெஷ்கான், ஹர்ஷல் பட்டேல், ருத்ராஜ், தீபக் ஹூடா,
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோலி ஒரு கொடுமைக்காரர்… ஆஸ்திரேலிய ஊடகவியலாளர் தாக்குதல்!

சாம்பியன்ஸ் கோப்பையில் இந்தியா விளையாடும் போட்டிகளுக்கான மைதானம் இதுதான்!

ஸ்மிருதி மந்தனா அபார பேட்டிங்.. 211 ரன்கள் வித்தியாசத்தில் மே.இ.தீவுகள் மகளிர் அணி தோல்வி..!

களத்தில் நம்மை ஒப்புக்கொடுக்க வேண்டும்.. கோலி குறித்து சஞ்சய் பாங்கர் கருத்து!

பயிற்சியின் போது இடது காலில் காயமான ரோஹித் ஷர்மா… வைரலான புகைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments