Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று இந்தியா-தென்னாப்பிரிக்கா ஒருநாள் போட்டி: வெற்றி யாருக்கு?

Webdunia
புதன், 28 செப்டம்பர் 2022 (10:46 IST)
இன்று இந்தியா-தென்னாப்பிரிக்கா ஒருநாள் போட்டி: வெற்றி யாருக்கு?
சமீபத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் தொடரை வென்றது என்பதை பார்த்தோம்.
 
இந்த நிலையில் அடுத்த கட்டமாக தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற உள்ளது 
 
திருவனந்தபுரத்தில் நடைபெறும் இந்த போட்டியில் இரு அணிகளும் மோதவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா ஏற்கனவே ஆஸ்திரேலியாவுடனான தொடரை வென்றதை அடுத்து வலுவான அணியாக உள்ளது. அதை போல் தென்னாபிரிக்க அணியில் உலகின் முன்னணி பேட்ஸ்மேன்கள் மற்றும் பவுடர்கள் இருக்கிறார்கள் என்பதால் அந்த அணியின் வெற்றிக்கு தீவிரமாக விளையாடும் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இன்றைய போட்டி இரவு 7 மணிக்கு நடைபெற உள்ளதை அடுத்து கிரிக்கெட் ரசிகர்கள் இந்த போட்டியை மிகுந்த ஆர்வத்துடன் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பும்ரா ஏலத்தில் கலந்துகொண்டிருந்தால்… ஆஷிஷ் நெஹ்ரா சொன்ன நச் கமெண்ட்!

கே எல் ராகுலுக்காக ஆடும் வரிசையை மாற்றிக் கொள்கிறாரா ரோஹித் ஷர்மா?

பிரதமர் அணிக்கு எதிரான போட்டி… இந்திய அணி வெற்றி !

ஐசிசி தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்ட ஜெய் ஷா… !

சச்சினின் முக்கியமான சாதனையைத் தகர்த்த ஜோ ரூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments