Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் மாற்றமில்லை!

Webdunia
செவ்வாய், 25 மே 2021 (14:30 IST)
ஐபிஎல் போட்டியை நடத்துவதற்காக இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடர் அட்டவணையில் மாற்றம் செய்யப்படாது என அறிவிப்பு. 

 
2021 ஆம் ஆண்டின் ஐபிஎல் போட்டிகள் இந்தியாவில் தொடங்கிய நிலையில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நிறுத்தப்பட்டது. இதுவரை 29 போட்டிகள் மட்டும் நடத்தப்பட்ட நிலையில் வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து பாதியிலேயே நிறுத்தப்பட்டது. ஆனால் எப்படியாவது மீதி போட்டிகளை உலகக்கோப்பை டி 20 போட்டிக்கு பின்னர் நடத்த பிசிசிஐ ஆர்வம் காட்டுகிறது. 
 
இதற்கிடையே ஐபிஎல் எஞ்சிய ஆட்டங்களை நடத்துவதற்கு இந்தியா -இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் போட்டி அட்டவணையில் மாற்றம் செய்யுமாறு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திடம் இந்திய கிரிக்கெட் வாரியம் கோரிக்கை விடுத்து இருந்தது. ஆனால் இதை இங்கிலாந்து கிரிக்கெட் வாரிம் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்புமுனையாக அமைந்த அந்த டைவ்… ரிஷப் பண்ட் செய்த தவறை சரி செய்த அக்ஸர் படேல்!

என்ன இப்படி ஆவேசமாயிட்டாரு… ரிஷப் பண்ட்டின் அலட்சியத்தால் கோபத்தின் உச்சிக்கே சென்ற ரோஹித் ஷர்மா!

பரபரப்பாக செல்லும் பங்களாதேஷ் vs ஆப்கானிஸ்தான் போட்டி… அரையிறுதிக்கு செல்ல மூன்று அணிகளுக்குமே வாய்ப்பு!

சதத்தைப் பற்றி நினைக்கவேயில்லை… 92 ரன்களில் அவுட் ஆனது குறித்து ரோஹித் ஷர்மாவின் பதில்!

டி 20 போட்டிகளில் இரண்டு சாதனைகளை ஒரே போட்டியில் நிகழ்த்திய ரோஹித் ஷர்மா!

அடுத்த கட்டுரையில்
Show comments