Webdunia - Bharat's app for daily news and videos

Install App

0-5 என்ற கணக்கில் இங்கிலாந்து மண்ணைக் கவ்வும்… முன்னாள் பந்துவீச்சாளரின் கருத்து!

Webdunia
செவ்வாய், 25 மே 2021 (12:53 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடக்க உள்ள டெஸ்ட் தொடரில் இந்தியா 5 போட்டிகளையும் வெல்லும் என மாண்ட்டி பனேசார் தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான  5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் ஜூன் ஆகஸ்ட் மாதம் தொடங்க உள்ளது. இந்த தொடர் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் சுழல்பந்து வீச்சாளர் மாண்ட்டி பேனசார் அந்த தொடரை இந்தியாதான் வெல்லும் என்றும் அதுவும் இங்கிலாந்தை வொயிட்வாஷ் செய்து எல்லாப் போட்டிகளையும் வெற்றி பெறும் எனவும் கூறியுள்ளார். ’ஏனென்றால் அப்போது இங்கிலாந்தில் வெயில்காலமாக இருக்கும். அதனால் மைதானம் வறண்டுதான் இருக்கும். இதுவே வேறு விதமான காலநிலையாக இருந்தால் இங்கிலாந்துக்குதான் வாய்ப்பு எனக் கூறுவேன்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சதத்தை மிஸ் செய்த கே.எல்.ராகுல்.. சதத்தை நோக்கி கில்.. டிரா செய்யுமா இந்தியா?

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்தியா - பாகிஸ்தான் போட்டி எப்போது?

முதல் ஓவரிலேயே 2 விக்கெட்டை இழந்த இந்தியா.. சுதாரித்து விளையாடும் கே.எல்.ராகுல், கில்..!

ஜோ ரூட் 150, பென் ஸ்டோக்ஸ் 141.. முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து இமாலய ஸ்கோர்..!

பும்ரா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறலாம்: முன்னாள் வீரர் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments