Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அறிமுகமானது ஒன்பிளஸ் Y1 40 இன்ச் டிவி : விவரம் உள்ளே!

Advertiesment
OnePlus TV 40Y1
, செவ்வாய், 25 மே 2021 (11:01 IST)
ஒன்பிளஸ் நிறுவனம் இந்திய சந்தையில் ஒன்பிளஸ் சீரிஸ் Y1 40 இன்ச் புல் ஹெச்டி ஸ்மார்ட் டிவி மாடலை அறிமுகம் செய்துள்ளது.

 
இந்திய சந்தையில் புதிய ஒன்பிளஸ் Y1 40 இன்ச் மாடல் அறிமுக விலை ரூ. 21,999 ஆகும். மே 29 ஆம் தேதிக்கு பின் இந்த டிவி ரூ. 23,999 விலையில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. இதன் சிறப்பம்சங்கள் பின்வருமாறு... 
 
ஒன்பிளஸ் Y1 40 இன்ச் சிறப்பம்சங்கள்: 
# 43 இன்ச் 1920×1080 பிக்சல் LED டிஸ்ப்ளே
# காமா என்ஜின்
# குவாட்கோர் கார்டெக்ஸ் ஏ53 64-பிட் பிராசஸர்
# மாலி-470MP3 GPU
# 1 ஜிபி ரேம், 8 ஜிபி மெமரி
# ஆண்ட்ராய்டு டிவி 9.0 மற்றும் ஆக்சிஜன் பிளே
# பில்ட்-இன் கூகுள் அசிஸ்டண்ட்
# வைபை 802.11 a/b/g/n, 2.4GHz, ப்ளூடூத் 5.0 LE, 2x HDMI, 2x யுஎஸ்பி, ஆப்டிக்கல், ஈத்தர்நெட்
# 20W ஸ்பீக்கர், டால்பி ஆடியோ

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இங்கதான் ஊரடங்கு.. அங்க இல்ல..! – ஆந்திராவுக்கு படையெடுக்கும் தமிழக மதுப்பிரியர்கள்!