சதமடித்து அவுட் ஆன விராத் கோஹ்லி: வெற்றியை நெருங்குமா இந்தியா?

Webdunia
வெள்ளி, 8 மார்ச் 2019 (20:28 IST)
இன்று ராஞ்சியில் நடைபெற்று வரும் இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டியில் 314 என்ற இமாலய இலக்கை நோக்கி விளையாடி வரும் இந்திய ஒரு கட்டத்தில் 18 ரன்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்தது.
 
ஆனால் விராத்கோஹ்லி-தோனி, விராத் கோஹ்லி-கேதார் ஜாதவ் மற்றும் விராத் கோஹ்லி-விஜய்சங்கர் ஜோடி பொறுப்புடன் விளையாடியதால் இந்திய அணி சற்றுமுன் வரை 6 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 221ரன்கள் எடுத்துள்ளது. விராத் கோஹ்லி மிக அபாரமாக விளையாடி 92 பந்துகளில் 123ரன்கள் எடுத்து அவுட் ஆனார்
 
ஆஸ்திரேலிய தரப்பில் இதுவரை கம்மின்ஸ் 2விக்கெட்டுக்களையும், ஜாம்பா 3 விக்கெட்டுக்களையும் வீழ்த்தியுள்ளனர். தற்போது தமிழகவீரர் விஜய் சங்கர் மற்றும் ஜடேஜா விளையாடி வருகின்றனர். இந்தியா இன்னும் 12 ஓவர்களில் 92 ரன்கள் அடிக்க வேண்டும்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓய்வு முடிவை திரும்பப் பெற்றார் வினேஷ் போகத் : 2028 ஒலிம்பிக்ஸில் மீண்டும் களம் காண்கிறாரா?

8 பவுண்டரிகள், 14 சிக்ஸர்கள்.. 85 பந்துகளில் 163 ரன்கள்.. U19 ஆசிய கோப்பையில் வைபவ் சூர்யவம்சி விளாசல்..!

காம்பீர் செய்த மிகப்பெரிய தவறு.. சூர்யகுமார் யாதவ் பேட்டிங் வரிசை குறித்து விமர்சனம்...!

இரண்டாவது டி20 போட்டியில் இந்தியா தோல்வி.. வரலாறு படைத்த தென்னாப்பிரிக்கா..!

விராத் கோஹ்லி, ரோஹித் சர்மா சம்பளம் ரூ.2 கோடி குறைக்கப்படுகிறதா? பிசிசிஐ முடிவுக்கு என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments