Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரோஹித் கோலிக்கு சரியான மாற்று அல்ல - சுனில் கவாஸ்கர்

Webdunia
செவ்வாய், 18 ஜனவரி 2022 (15:05 IST)
ரோஹித் ஷர்மா களத்தில் உள்ள பெயர்களில் ஒருவர், ஆனால் சரியான மாற்றாக இருக்க முடியாது என சுனில் கவாஸ்கர் கருத்து. 
 
குறுகிய இடைவெளியில் இந்திய அணியின் டி 20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணிகளின் கேப்டன் பொறுப்பில் இருந்து கோலி விலகியுள்ளார். இது கிரிக்கெட் உலகில் மிகப்பெரிய சர்ச்சைகளையும் விமர்சனங்களையும் எழுப்பியுள்ளது. இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவில் நடக்க உள்ள ஒருநாள் தொடரில் சில ஆண்டுகளுக்குப் பிறகு கோலி ஒரு வீரராக விளையாட உள்ளார்.
 
இந்நிலையில் கோலி இடத்துக்கெல்லாம் ரோகித் சர்மா வர முடியாது என சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். இது குறித்து விரிவாக அவர் கூறியதாவது, விராட் விலக முடிவு செய்திருப்பது பிசிசிஐக்கு ஒரு பெரிய சவாலை ஏற்படுத்தியுள்ளது. ரோஹித் ஷர்மா களத்தில் உள்ள பெயர்களில் ஒருவர், ஆனால் சரியான மாற்றாக இருக்க முடியாது. 
 
ரோஹித்திற்கு உடற்தகுதி பிரச்சினைகள் உள்ளன. எனவே, எல்லாப் போட்டிகளுக்கும் பொருந்தக்கூடிய ஒரு வீரர் தேவை. இதனால் தான் அனைத்து வடிவங்களிலும் இடம்பெறும் வீரர் மட்டுமே கேப்டனாக வேண்டும் என நினைக்கிறேன் என கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏன் கான்வேயை ரிட்டையர்ட் ஹர்ட் செய்தோம்…காரணம் சொன்ன ருத்துராஜ்!

லார்ட் ஷர்துல்னா சும்மாவா? ஐபிஎல்லில் படைத்த மோசமான புதிய சாதனை!

தோனி வந்தா கழட்டுவாருன்னு சொன்னீங்க.. இந்த ப்ளேயரை இறக்குங்க! அடிக்கலைன்னா என் வீடு உங்களுக்கு! - CSK ரசிகர் சவால்!

6 பந்துகளில் 6 சிக்ஸர்.. ஐபிஎல்-ல் சாதனை சதம்… ‘யாரு சாமி இந்த பையன்?’ என வியக்கவைக்கும் பிரயான்ஷ் ஆர்யா!

சாஹலுக்கு ஏன் ஒரு ஓவர் மட்டும் கொடுத்தேன்?- கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் அளித்த பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments