புதிய கேப்டனின் வார்த்தைகளுக்கு செவிமடுக்கும் கோலி… கவனத்தை ஈர்த்த புகைப்படம்!

Webdunia
செவ்வாய், 18 ஜனவரி 2022 (15:04 IST)
இந்திய அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிய பின்னர் கோலி ஒரு வீரராக ஒரு நாள் போட்டியில் விளையாட உள்ளார்.

குறுகிய இடைவெளியில் இந்திய அணியின் டி 20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணிகளின் கேப்டன் பொறுப்பில் இருந்து கோலி விலகியுள்ளார். இது கிரிக்கெட் உலகில் மிகப்பெரிய சர்ச்சைகளையும் விமர்சனங்களையும் எழுப்பியுள்ளது. இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவில் நடக்க உள்ள ஒருநாள் தொடரில் சில ஆண்டுகளுக்குப் பிறகு கோலி ஒரு வீரராக விளையாட உள்ளார்.

இந்நிலையில் தொடருக்கு முன்பாக தற்காலிக கேப்டன் கே எல் ராகுல் அணி வீரர்களை ஒருங்கிணைத்து பேசக்கூடிய புகைப்படம் வெளியாகியுள்ளது. அதில் கோலி அணியின் ஒரு வீரராக ராகுலின் பேச்சைக் கேட்கும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தென்னாப்பிரிக்கா அபார பந்துவீச்சு.. 7 விக்கெட்டுக்களை இழந்த இந்தியா.. ஃபாலோ ஆன் ஆகிவிடுமா?

40 வயதில் பைசைக்கிள் கோல்… ரசிகர்களை வாய்பிளக்க வைத்த GOAT ரொனால்டோ!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர்: கேப்டனாக கே.எல். ராகுல்; மீண்டும் அணியில் ருதுராஜ் !

முத்துசாமி செஞ்சுரி.. மார்கோ 93 ரன்கள்.. 500ஐ நெருங்கியது தெ.ஆப்பிரிக்காவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோர்..!

2 நாட்களில் முடிந்த ஆஷஸ் டெஸ்ட்.. ஆஸ்திரேலியாவுக்கு $3 மில்லியன் இழப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments