Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோலி அனுஷ்கா வுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ஹோட்டல் ஊழியர்!

Webdunia
வியாழன், 12 ஆகஸ்ட் 2021 (11:07 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா தம்பதிக்கு ஹோட்டல் ஊழியர் ஒருவர் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டிகளுக்காக தனது மனைவி மற்றும் குழந்தையுடன் இங்கிலாந்தில் முகாமிட்டுள்ளார். இந்நிலையில் லார்ட்ஸ் டெஸ்டுக்காக லண்டனில் உள்ள தாஜ் ஹோட்டலில் தங்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இந்நிலையில் அந்த ஹோட்டல் ஊழியர் ஒருவர் கோலி குடும்பத்தினரை வரவேற்கும் விதமாக கோலியின் குழந்தை வாமிகாவுக்கு ‘வெல்கம் பேக் வாமிகா’ என பலூன்களை அறையில் வைத்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். இதை கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிளாமர் க்யீன் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

இந்தியா இங்கிலாந்து போட்டி மழையால் பாதிக்கப்பட்டால் என்ன நடக்கும்?

என்னா நடிப்புடா சாமி… ஆப்கானிஸ்தான் வீரரின் செயலை ட்ரோல் செய்யும் ரசிகர்கள்!

அரையிறுதி என்பது எங்களுக்கு கனவு மாதிரி - ரஷீத் கான் எமோஷனல்

உலகக்கோப்பையில் இருந்து வெளியேறியது ஆஸ்திரேலியா.. ஆப்கன் அணி வரலாற்று சாதனை

அடுத்த கட்டுரையில்
Show comments