Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாண்டியாவை கிழித்து தொங்கவிட்ட ரசிகர்கள்...

Webdunia
திங்கள், 12 பிப்ரவரி 2018 (16:15 IST)
இந்திய அணியில் ஆல் ரவுண்டராக கருதப்படும் ஹர்திக் பாண்டியாவை அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனங்கள் மூலம் கிழித்து தொங்கவிட்டுள்ளனர். இதற்கான காரணத்தை காண்போம்...
 
இந்திய அணி தென் ஆப்ரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. டெஸ்ட் போட்டியில் சொதப்பிய இந்திய அணி, ஒரு நாள் போட்டியில் சுதாரித்துக்கொண்டது. ஆனாலும், 4 வது ஒருநாள் போட்டியில் தோல்வி அடைந்தது. 
 
இந்நிலையில் தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் 4 போட்டியில் விளையாடிய ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா வெறும் 26 ரன்கள் மட்டுமே அடித்தார். பவுலிங்கிலும் சரியாக செயல்படவில்லை. 
 
நடந்து முடிந்த 4 போட்டியில் மொத்தமாக 25 ஓவர்கள் வீசியுள்ள பாண்டியா, 147 ரன்கள் கொடுத்து வெறும் 1 விக்கெட்டை மட்டுமே கைப்பற்றியுள்ளார். இதனால் ரசிகர்கள் இவரை கடுமையாக விமர்சித்துள்ளனர். 
 
இதில் மிகவும் கடுமையாக இவரா அடுத்த கபிள் தேவ் என்றும், இப்படியே சென்றால் இந்திய அணியில் அவரின் இடம் கேள்வி குறியாகிவிடும் என்றும் விமர்சித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தங்க முட்டையிடும் வாத்தை கொன்னுடாதீங்க! - பும்ரா குறித்து முகமது கைஃப் கவலை!

அமைதியே சிறந்த இசை… மனைவியை இன்ஸ்டாவில் ‘unfollow’ செய்த சஹால்!

என் தம்பிகளுக்குதான் எப்போதும் என் ஆதரவு… கைகொடுத்த யுவ்ராஜ் சிங்!

சாம்பியன்ஸ் ட்ரோபியில் ‘கம்பேக்’ கொடுக்கிறாரா ஷமி?

பாகிஸ்தானுக்கு எதிரான 2வது டெஸ்ட்.. 10 விக்கெட் வித்தியாசத்தில் தெ.ஆ. வெற்றி..!

அடுத்த கட்டுரையில்
Show comments