Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோனி எங்கு இருக்கின்றாரோ, அங்கு அவர் தான் கேப்டன்: டூபிளஸ்சிஸ்

Webdunia
புதன், 4 மே 2022 (17:41 IST)
தோனி எங்கு இருக்கின்றாரோ, அங்கு அவர் தான் கேப்டன்: டூபிளஸ்சிஸ்
தோனி எங்கு இருக்கின்றாரோ அங்கு அவர் தான் கேப்டன் என பெங்களூரு அணியின் கேப்டன் டூபிளஸ்சிஸ் தெரிவித்துள்ளார் 
 
இன்று சென்னை மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற உள்ளது. கடந்த ஆண்டு வரை தோனியின் தலைமையில் விளையாடியை டூபிளஸ்சிஸ் இந்த ஆண்டு பெங்களூர் அணிக்கு தலைமையேற்று தோனியை எதிர்க்கவுள்ளார். இந்த போட்டி குரு சிஷ்யனுக்கு இடையே நடைபெறும் போட்டியாக கருதப்படுகிறது 
 
இந்த நிலையில் தோனியின் சென்னை அணியுடன் மோதும் டூபிளஸ்சிஸ் பேட்டியில் கூறியபோது ’தோனி எங்கு இருக்கிறதோ அங்கு அவர் தன் கேப்டன் என்றும் சென்னை அணியில் இரண்டு ஆச்சரியங்கள் நடந்துள்ளது என்றும் ஒன்று தொடரின் தொடக்கத்தில் கேப்டன் மாற்றப்பட்டு ஜடேஜாவை கேப்டனாக நியமித்தது என்றும் மற்றொன்று தொடரில் பாதியில் கேப்டன் மாற்றி மீண்டும் தோனி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார் என்றும் கூறியுள்ளார்.
 
மேலும் இதில் மறைக்க ஒன்றுமில்லை என்றும் தோனி இருந்தால் அங்கு அவர் தான் கேப்டன் என்றும் சென்னை அணியின் வெற்றி சரித்திரத்தில் அவரின் பங்களிப்பே முழு காரணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓய்வு அறிவிப்புக்கு பின் ஆன்மீகத்தில் நாட்டம் கொண்ட விராத் கோலி..!

பும்ராவுக்கு ஏன் டெஸ்ட் கேப்டன்சி அளிக்கப்பட வேண்டும்? – சுனில் கவாஸ்கர் சொல்லும் காரணம்!

பிசிசிஐ விதித்த கட்டுபாடுகளால்தான் கோலி சீக்கிரம் ஓய்வை அறிவித்தாரா?

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்… வெளிநாட்டு வீரர்கள் ஆப்செண்ட்.. பழைய சுவாரஸ்யம் இருக்குமா?

இனி சச்சினின் அந்த சாதனையை முறியடிக்க முடியாதே… கோலி ஓய்வால் ரசிகர்கள் சோகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments