Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யூரோ கால்பந்து தொடர்; நடப்பு சாம்பியன் பிரான்ஸை வீழ்த்தியது சுவிட்சர்லாந்து!

Webdunia
செவ்வாய், 29 ஜூன் 2021 (06:59 IST)
யூரோ கால்பந்து தொடர்; நடப்பு சாம்பியன் பிரான்ஸை வீழ்த்தியது சுவிட்சர்லாந்து!
கடந்த சில வாரங்களாக யூரோ கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது என்பதும் தற்போது நாக் அவுட் போட்டி நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் இன்று அதிகாலை நடைபெற்ற பிரான்ஸ் மற்றும் சுவிட்சர்லாந்து அணிகளுக்கிடையிலான போட்டியில் நடப்பு சாம்பியன் பிரான்ஸ் அணியை சுவிட்சர்லாந்து டை பிரேக்கர் முறையில் தோற்கடித்தது
 
இன்றைய ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் தலா 3 கோல்கள் போடப்பட்டிருந்ததை அடுத்த டைபிரேக்கர் முறை அமல்படுத்தப்பட்டது. இதில் சுவிட்சர்லாந்து அணி 5 கோல்களூம், பிரான்ஸ் அணி 5 கோல்களும் போட்டதால் பிரான்ஸ் அணி அதிர்ச்சி தோல்வி அடைந்தது
 
நடப்புச் சாம்பியனான பிரான்ஸ் அணியை தோற்கடித்த சுவிஸ் அணியினர் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர் என்பதும் அந்நாட்டில் இந்த வெற்றியை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் பிரான்ஸ் அணி தோல்வி அடைந்தது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓப்பனிங் சொதப்பிட்டு.. பேட்டிங் ஆர்டர் சரியா அமையல! - தோல்வி குறித்து CSK கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்!

தோனி, ஜடேஜா இருந்தும் வெற்றி இல்லை.. சிஎஸ்கே போராடி தோல்வி..

இப்பவும் கான்வே இல்ல.. டாஸ் வென்ற சிஎஸ்கே பவுலிங் தேர்வு! - ப்ளேயிங் 11 நிலவரம்!

18 ஓவர்ல உங்கள முடிச்சோம்.. 16 ஓவர்ல மேட்ச்சையே முடிச்சிட்டோம்! - அதிரடியாக வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ்!

சன்ரைசர்ஸை அடித்து துவைத்த ஸ்டார்க்! - பேட்டிங்கிலும் அசத்தும் டெல்லி!

அடுத்த கட்டுரையில்
Show comments