Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தானுக்கு எதிரான் டெஸ்ட் தொடர்.. இங்கிலாந்து ஆல்ரவுண்டர் திடீர் விலகல்!

Webdunia
திங்கள், 5 டிசம்பர் 2022 (13:07 IST)
பாகிஸ்தானுக்கு எதிரான் டெஸ்ட் தொடர்.. இங்கிலாந்து ஆல்ரவுண்டர் திடீர் விலகல்!
தற்போது பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே டெஸ்ட் போட்டி நடைபெற்று வரும் நிலையில் இந்த போட்டியில் இருந்து ஆல்ரவுண்டர் லியம் லிவிங்ஸ்டன் என்பவர் திடீரென விலகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 657 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து பதிலடி கொடுத்த பாகிஸ்தான் அணி 579 ரன்கள் எடுத்தது
 
இந்த நிலையில் 2-வது இன்னிங்சில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்பிற்கு 264 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிக்ளேர் செய்து பாகிஸ்தானுக்கு 343 ரன் இலக்கு நிர்ணயித்துள்ளது 
 
இந்த நிலையில் பாகிஸ்தான் தொடரில் இடம் பெற்றிருந்த  இங்கிலாந்து ஆல்ரவுண்டர் லிஆன் லிவிங்ஸ்டன் காயம் காரணமாக விலகி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் இன்று இங்கிலாந்து திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அதிரடி காட்டிய ஆர்சிபி.. ப்ளே ஆப் வாய்ப்பை இழந்தது சென்னை சூப்பர் கிங்ஸ்!

ஆர் சி பி அணி நிர்ணயித்த இமாலய இலக்கு… எட்டிப்பிடிக்குமா சி எஸ் கே?

டாஸ் வென்ற சி எஸ் கே எடுத்த முடிவு… வாழ்வா சாவா போட்டியில் வெல்லப் போவது யார்?

பவுலர்கள் ஒவ்வொரு பந்தையும் அச்சத்தோடு வீசுகிறார்கள்… இம்பேக்ட் பிளேயர் விதிக்கு கோலி எதிர்ப்பு!

பெங்களூரிவில் காலையிலிருந்து வெயில்… குஷியான ரசிகர்களுக்கு தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன அதிர்ச்சி தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments