Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’நம்ம தல’ என்ன காரியம் பண்ணாருன்னு தெரியுமா ? ’செம’ வைரல் வீடியோ...

Webdunia
புதன், 28 நவம்பர் 2018 (17:51 IST)
இந்திய மக்களால் கிரிக்கெட்டில் தல என்று அன்புடன் அழைக்கப்படுபவர் தோனி. ஆஸ்திரேலியாவுகுக் சென்ற இந்திய அணியில் இடம் பெறாமல் போனது கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் ராஞ்சி கிரிக்கெட் மைதானத்தில் உள்ள டென்னிஸ் ஆடுகளத்திற்கு சென்ற தோனி ஆர்வத்துடன் டென்னிஸ் விளையாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
 
தற்போதைய ஆஸ்திரேலிய தொடரில் இடம் பிடிக்காததால் தோனி கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறப் போகிறார். அடுத்த உலகக் கோப்பை தொடரில் விளையாட மாட்டார் என்று வதந்திகள் பரவிவருகின்ற நிலையில் இதைப் பற்றி எல்லாம் பொருட்படுத்தான தோனி ஹாயாக தன் சொந்த ஊரில் டென்னிஸ் விளையாடி தான் எப்போதும் கூல் மேன் ( cool man ) நிரூபித்து வருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பும்ரா ஏலத்தில் கலந்துகொண்டிருந்தால்… ஆஷிஷ் நெஹ்ரா சொன்ன நச் கமெண்ட்!

கே எல் ராகுலுக்காக ஆடும் வரிசையை மாற்றிக் கொள்கிறாரா ரோஹித் ஷர்மா?

பிரதமர் அணிக்கு எதிரான போட்டி… இந்திய அணி வெற்றி !

ஐசிசி தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்ட ஜெய் ஷா… !

சச்சினின் முக்கியமான சாதனையைத் தகர்த்த ஜோ ரூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments