Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய அணியில் இருந்து விலகிய தவான்: காரணம் என்ன?

Webdunia
வியாழன், 14 செப்டம்பர் 2017 (21:11 IST)
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலியா அணி ஐந்து ஒரு நாள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கவுள்ளது.


 

 
முதல் ஒருநாள் போட்டி, வரும் 17 ஆம் தேதி சென்னையில் துவங்கவுள்ளது. இந்த போட்டியில் இருந்து தவன் விலகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
 
இத்தொடருக்காக முதல் மூன்று ஒரு நாள் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதில் தவானின் பெயர் இடம்பெற்றிருந்தது. 
 
தவான் மனைவிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால், அணியில் இருந்து தன்னை விடுவிக்கும்படி தவான் கேட்டுக்கொண்டதாக தெரிகிறது.
 
இவருக்கு பதில் மாற்று வீரர் யாரும் அறிவிக்கப்படவில்லை. ஆனால், ரகானே தொடக்க வீரராக களம் இறங்க அதிக வாய்ப்புள்ளது  என கூறப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பும்ரா ஏலத்தில் கலந்துகொண்டிருந்தால்… ஆஷிஷ் நெஹ்ரா சொன்ன நச் கமெண்ட்!

கே எல் ராகுலுக்காக ஆடும் வரிசையை மாற்றிக் கொள்கிறாரா ரோஹித் ஷர்மா?

பிரதமர் அணிக்கு எதிரான போட்டி… இந்திய அணி வெற்றி !

ஐசிசி தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்ட ஜெய் ஷா… !

சச்சினின் முக்கியமான சாதனையைத் தகர்த்த ஜோ ரூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments