Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் மே 12ஆம் தேதி சிஎஸ்கே-ராஜஸ்தான் போட்டி: டிக்கெட் விற்பனை எப்போது?

Mahendran
செவ்வாய், 7 மே 2024 (14:48 IST)
மே 12ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற இருப்பதை அடுத்து இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.

ஐபிஎல் தொடர் போட்டிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் இதுவரை 55 போட்டிகள் முடிந்த நிலையில் இன்னும் சில போட்டிகளே உள்ளது என்பதும் அதன் பிறகு பிளே ஆப் சுற்றுகள் ஆரம்பமாகும் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மே 12ஆம் தேதி சிஎஸ்கே மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை மே 9ம் தேதி விற்பனை செய்யப்படும் என்றும் அன்றைய தினம் காலை 10.40 மணிக்கு ஆன்லைன் மூலம் டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ளலாம் என்றும் சிஎஸ்கே நிர்வாகம் அறிவித்துள்ளது

இந்த போட்டிக்கான டிக்கெட் ஆரம்பகட்ட விலை ரூ.1700 என்றும் அதன் பிறகு 2500, 4000, 3500, 6000 என டிக்கெட் விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருப்பதாகவும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகம் தெரிவித்துள்ளது..

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என்னா திமிறு இருக்கணும்..? டெல்லி கேப்பிட்டல்ஸை புறக்கணிக்கும் ரசிகர்கள்! - இதுதான் காரணம்!

இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்புக்கு பும்ரா தகுதியானவர் –அஸ்வின் சொல்லும் காரணம்!

ஆர் சி பி அணிக்கு மேலும் பின்னடைவு… ரஜத் படிதார் விளையாடுவதில் சிக்கல்!

ஐபிஎல் மீண்டும் தொடங்கும்போது ‘அதெல்லாம்’ இருக்கக் கூடாது – சுனில் கவாஸ்கர் கோரிக்கை!

ப்ரீத்தி ஜிந்தாவை மேக்ஸ்வெலுடன் தொடர்பு படுத்தி பேசிய ரசிகர்! - ப்ரீத்தி ஜிந்தா கொடுத்த பதிலடி!

அடுத்த கட்டுரையில்
Show comments